எங்களைப் பற்றி |
அன்புடையீர்! அகல் விளக்கு இணைய தளம் 2011 அக்டோபர் 4 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு, 2011 அக்டோபர் 26ஆம் நாள் தீபாவளி பண்டிகை தினத்தன்று வெளியிடப்பட்டது. முதலில் மாதம் இருமுறை வெளியிடப்படும் இணைய இதழாக துவங்கப்பட்ட அகல் விளக்கு இணைய இதழ் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கால வரம்பு நீக்கப்பெற்ற பல்சுவை இணைய இதழாக மாற்றப்பட்டது. வழக்கம் போல் எமது பிற இணையதளங்களைப் போல் அகல்விளக்கு இணைய இதழும் "கௌதம் இணைய சேவைகள்" (Gowtham Web Services) நிர்வாகத்தின் கீழ் செயல்படும். தொடரும் எமது முயற்சிகளுக்கு வாசகர்கள் தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.
தங்கள் அன்பன் கோ.சந்திரசேகரன் |