மாமலை சபரியிலே பாடல் வீடியோ கன்னிமூல கணபதி பகவானே சரணம் கந்தனே சிங்கார வேலனே சரணம் அன்னை மாளிகைப்புறத்தம்மன் தேவியே சரணம் அரிஹர சுதன் ஐயன் ஐயப்பன் சுவாமியே சரணம் ஐயப்பா மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம் மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம் மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சன்னிதானம் கோமகன் குடிகொண்டு குறை தீர்க்கும் சன்னிதானம் பூமகன் மைந்தனின் புண்ணிய சன்னிதானம் பதினெட்டு படி மீது விளங்கிடும் சன்னிதானம் ஆஆஆ பதினெட்டு படி மீது விளங்கிடும் சன்னிதானம் விதியையும் மாற்றி வைக்கும் வீரனின் சன்னிதானம் கவலையைப் போக்கிடும் கணபதி சன்னிதானம் கவலையைப் போக்கிடும் கணபதி சன்னிதானம் அவனியெல்லாம் காக்கும் ஐயப்பன் சன்னிதானம் மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம் நாகரின் சன்னிதானம் வாவரின் சன்னிதானம் நாகரின் சன்னிதானம் வாவரின் சன்னிதானம் நாளெல்லாம் நமையென்றும் கட்டிக்காக்கும் சன்னிதானம் மாளிகை புறத்தம்மனின் மனங்கவர் சன்னிதானம் மாளிகை புறத்தம்மனின் மனங்கவர் சன்னிதானம் நாளெல்லாம் நம்பிக்கை ஒளிவீசும் சன்னிதானம் நாளெல்லாம் நம்பிக்கை ஒளிவீசும் சன்னிதானம் மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம் மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சன்னிதானம் சன்னிதானம் ஐயப்பன் சன்னிதானம் சன்னிதானம் ஐயப்பன் சன்னிதானம் சன்னிதானம் ஐயப்பன் சன்னிதானம் |