ஐயப்பனைக் காண வாருங்கள் பாடல் வீடியோ அரியும் அரனும் மகிழ்ந்து பெற்ற செல்வனாம் அவன் ஆஆஆ ஆதிபராசக்தி மகிழ் மைந்தனாம் அவன் இணையில்லா தெய்வமவன் இன்பமளிப்பவன் ஈடில்லாத சபரிமலை வாழும் எங்கள் ஐயப்பன் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ உள்ளமெனும் கோவிலிலே வாழ்பவன் அவன் ஊழ்வினைகள் மாய்த்துவிடும் உத்தமன் அவன் எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன் எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன் ஏறுமயில் வேலவனின் அருமை சோதரன் எங்கள் ஐயப்பன் ஏறுமயில் வேலவனின் அருமை சோதரன் எங்கள் ஐயப்பன் எங்கள் ஐயப்பன் ஐந்து மலைக்கரசன் அவன் எங்கள் ஐயப்பன் ஒலியாக நின்று நமை என்றும் காப்பவன் ஓங்காரப் பொருள் என்னும் வேத நாயகன் எங்கள் ஐயப்பன் ஔவைக்கு அருள் புரிந்த முருக சோதரன் ஆஆஆ அம்பும் வில்லும் கையில் ஏந்தும் அழகு பாலகன் எங்கள் ஐயப்பன் எங்கள் ஐயப்பன்... ஐயப்பன் ஐயப்பனைக் காண வாருங்கள் ஐயப்பனைக் காண வாருங்கள் அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள் ஐயப்பனைக் காண வாருங்கள் அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள் ஐயப்பனைக் காண வாருங்கள் தயவும் கருணையும் கொண்டவன் ஐயப்பன் தயவும் கருணையும் கொண்டவன் ஐயப்பன் அபயம் தந்திடும் ஆண்டவன் ஐயப்பன் அபயம் தந்திடும் ஆண்டவன் ஐயப்பன் ஐயப்பனைக் காண வாருங்கள் அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள் ஐயப்பனைக் காண வாருங்கள் சுவாமியே சரணம் ஐயப்பா ஆஆஆ சுவாமியே... சரணம் ஐயப்போ சுவாமியே சரணம் ஐயப்பா ஆஆஆ சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி சந்ததமும் அவன் சந்நிதியைத் தொழ சந்ததமும் அவன் சந்நிதியைத் தொழ ஐயப்பனைக் காண வாருங்கள் அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள் ஐயப்பனைக் காண வாருங்கள் பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திடும் சரணம் பொன் ஐயப்பா பம்பை வெள்ளமெனக் கருணை வழிந்திடும் சரணம் பொன் ஐயப்பா நின் அன்பு கொண்ட கரம் சிந்தும் இன்பம் தரும் சரணம் பொன் ஐயப்பா நீ அன்பு கொண்டு தரும் அன்பும் நெஞ்சில் வரும் சரணம் பொன் ஐயப்பா |