அன்னதானப் பிரபுவே பாடல் வீடியோ அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா பொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம் பொன் ஐயப்பா பொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம் பொன் ஐயப்பா கண்ணனின் மைந்தனே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா வன்புலிமேல் அமர்ந்தவனே சரணமே ஐயப்பா வாவர்சுவாமி தோழனே சரணமே ஐயப்பா இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன் ஐயப்பா பந்தளனின் செல்வனே சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா எருமேலி சாஸ்தாவே சரணம் பொன் ஐயப்பா ஏழை பங்காளனே சரணம் பொன் ஐயப்பா அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை பொறுத்தருள்வாய் நீ சரணம் பொன் ஐயப்பா அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா |